நாட்டில் குணமடைந்துவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் மேலும் 748 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,373 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு மேலும் 3,593 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026