கடந்த 24 மணி நேரத்தில் 645 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கடந்த 24 மணி நேரத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் 16 விமானங்களை 1503 பயணிகளின் வசதிக்காக ஆரம்பித்துள்ளது .
அதன்படி, 11 விமானங்களில் 645 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று விமான நிலையத்தின் எமது நிருபர் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 858 ஆகும்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026