அரசியல் தீர்வை அடைவதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்

அரசியல் தீர்வை அடைவதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்

அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வை அடைவதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்