20 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!
20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இராஜகிரியவில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினால் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026