வட்டக்கச்சியில் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
வட்டக்கச்சி பகுதியில் கிணற்றில் வயோதிபர் ஒருவருடைய சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி சிவிக்சென்ரர் பகுதியில் வசிக்கும் மாடசாமி ஆறுமுகம்( வயது 67 ) என்பவரே சடலமாக காணப்பட்டுள்ளார்.
இன்றையதினம் மதியம் 12.30 மணியளவில் வீட்டிலிருத்தவரை காணவில்லை என உறவினர்கள் தேடியபொழுது இறந்த நிலையில் கிணற்றில் சடலமாக கணப்பட்டுள்ளார்.
உடன் தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நீதிமன்ற அனுமதியினை பெற்று உடலை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைக..
25 August 2026
-
(136)
யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர..
25 August 2026
-
(125)
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள..
24 August 2026
-
(143)
யாழில் வீடு புகுந்து நகைகள் திருடிய..
23 August 2026
-
(197)
யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்க..
23 August 2026
-
(142)
யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்..
23 August 2026
-
(185)
தொடர்புடைய செய்திகள்
யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகளை அடகு வைத்து..
25 August 2026
யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் : மாவட்..
25 August 2026
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகளை அடித்து நொறுக..
24 August 2026
யாழில் வீடு புகுந்து நகைகள் திருடிய மூவர் கைது
23 August 2026
யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது! யாழில் ப..
23 August 2026
யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் - 27 வ..
23 August 2026
முதன்மை செய்திகள்
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி..
26 August 2026
இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை..
26 August 2026
இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம்..
26 August 2026
தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும்..
26 August 2026
கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி..
26 August 2026
ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏ..
26 August 2026