சிறிதரன் எம்.பியின் வீட்டில் இனந்தெரியாத குழு தாக்குதல்! (காணொளி,படங்கள்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், இல்லத்தில் இன்று(26) பிற்பகல் இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் இடம்பெற்ற காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
உந்துருளிகளில் சிறிதரனின் இல்லத்திற்கு பிரவேசித்த 8 பேர் கொண்ட இனந்தெரியாத குழு, அவரின் மகன்மீது தாக்குதலை நடத்தி, தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை..
25 September 2026
-
(80)
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து..
23 September 2026
-
(225)
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவ..
23 September 2026
-
(190)
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026
-
(173)
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியா..
22 September 2026
-
(136)
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீ..
21 September 2026
-
(140)
தொடர்புடைய செய்திகள்
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட..
25 September 2026
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் ச..
23 September 2026
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்..
23 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர..
22 September 2026
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனி..
22 September 2026
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 3..
21 September 2026
முதன்மை செய்திகள்
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில..
25 September 2026
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை..
25 September 2026
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியி..
25 September 2026
அனோஜன் விவகாரம் சவுதி மன்னருக்கு பற..
25 September 2026
கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட..
25 September 2026
பிரபல இலக்கியவாதி மு. சிவலிங்கம் கா..
25 September 2026