பிரபல பொலிவூட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா

பிரபல பொலிவூட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா

பிரபல பொலிவூட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அக்‌ஷய் குமாரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அக்‌ஷய் குமார் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த நபர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது எனவும் அக்‌ஷய் குமாரின் ட்விட்டர் பதிவு குறிப்பிடுகிறது