விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் அடங்கிய பொதிகள் மீட்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிப்பறையில் இருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் அடங்கிய 3 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026