போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் மீள விளக்கமறியலில்

போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் மீள விளக்கமறியலில்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.