
தனது கணவருடன் நடிகை தேவயானி சமீபத்தில் எடுத்த புகைப்படம் - அழகிய ஒன்று
மலையத்தில் வெளியான திரைப்படங்கள் மூலமாக தான், முதன் முதலில் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால் தமிழில் அகத்தியன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படம் இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று தந்தது.
இதன்பின் அஜித், விஜய், கமல் ஹாசன், கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை தேவயானி தனது கணவருடன் சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதோ அந்த அழகிய புகைப்படம்..