பொய்யான தகவல்களை பகிர்ந்த இளைஞர் கைது!
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் கம்பளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026