இலங்கை லெஜெண்ட்ஸ் மற்றும் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான போட்டி பிற்போடப்பட்டது!
எதிர்வரும் 4 ஆம் திகதி பல்லேகலவில் இடம்பெறவிருந்த இலங்கை லெஜெண்ட்ஸ் மற்றும் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இதனை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026