ஆடைத்தொழிற்சாலைகளில் பணிகளை முன்னெடுக்கலாம்
எதிர்வரும் 3 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆடைத் தொழிற்சாலைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்
23 August 2026
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026