ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்!
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷகிலாவின் வேடத்தில் ஹிந்தி நடிகர் ரிச்சா சத்தா நடித்துள்ளதுள்ள இந்த திரைப்படத்தை இந்திரஜித் ரங்கேஷ் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024