இன்றைய பஞ்சாங்கம் 22 செப்டம்பர் 2026

இன்றைய பஞ்சாங்கம் 22 செப்டம்பர் 2026

இன்று வளர்பிறை ஏகாதசி திதி, உத்திராடம், திருவோணம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய தினம். இன்று ராசியின் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று திருவோணம், ஏகாதசி விரத நாள்.

Lord Vishnu

 

திதி இன்று இரவு 9.18 வரை ஏகாதசி பின் துவாதசி திதி
நட்சத்திரம் இன்று காலை 7.38 மணி வரை உத்திராடம் பின்பு திருவோணம்
யோகம் இன்று காலை 6.02 மணி வரை மரண யோகம் பின் சித்த யோகம்
சந்திராஷ்டமம் இன்று காலை 7.38 மணி வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை
இன்றைய சூரிய உதயம் காலை 6.03
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
இன்றைய நல்ல நேரம் காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரைமாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரைமாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
ராகு காலம் பிற்பகல் 03:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை
எமகண்டம் காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
குளிகை காலம் நண்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை


ராசி பலன்

மேஷம் - இன்பம்

குடும்பத்தில் இருக்கக்கூடிய பதற்றம் விலகும். தம்பதியிலேயே இன்பமும் நெருக்கமும் உணரலாம். தொழில் தொடங்கும் புதிய நபர்களின் தொடர்புகளுக்கு கிடைக்கும். நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவர்கள் சீரான இடைவெளி மற்றும் உடற்பயிற்சி செய்யவும்.

ரிஷபம் - சாந்தம்

காதல் விஷயத்தில் விஷயத்தில் ஈகோ மோதலை தவிர்க்கவும். தம்பதிகள் மகிழ்ச்சியாக ஒன்றாக நேரம் செலவிட முடியும். இன்று பெரியவர்களிடமிருந்து ஊக்குமளிக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைக்கும்.

மிதுனம் - செலவு

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய தவறாதீர்கள். தேவையற்ற செலவுகள் உங்கள் மனதை பாதிக்கும்.நேர்மறையான உரையாடல்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கடகம் - ஆதரவு

உங்களுடைய பலம் பலவீனம் குறித்து தெரிந்து கொள்வதால் உங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அன்றாட உணவு பழக்கத்தில் ஒழுக்க முறையை கடைபிடிக்கவும்.

சிம்மம் - பக்தி

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைப்பது, பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைப்பது என நல்ல விஷயங்கள் நடக்கும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். பேச்சின் நிதானத்தை கடைபிடிக்கவும்.

கன்னி - வெற்றி

பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. உங்களுடைய வாங்கும் திறன் அதிகரிக்கும். சரியான திட்டமிடலுடன் செய்யக்கூடிய வேலை நல்ல வெற்றி தரும்.

துலாம் - நன்மை

ஏதேனும் ஒரு ஒப்பந்தங்களை பெறுவதற்கு முன் அதிலுள்ள நன்மை தீமையை பகுப்பாய்வு செய்யவும். உங்கள் உனக்கு முழு மரியாதைக்கும் அவர்களுக்கான முழு கவனத்தையும் கொடுக்கவும்.

விருச்சிகம் - உயர்வு

வாழ்க்கை துணை உடன் விட்டுக்கொடுத்து செல்வதும், அவர்களின் பேச்சுக்கு செவிமடுப்பது குடும்பத்தில் இணக்கமான சூழலை உருவாக்கும். வேலை தொழில் தொடர்பான முயற்சிகள் உயர்வை தரும்.

தனுசு - மேன்மை

சிறிய சிறிய செலவுகள் கட்டுப்படுத்துவதால் உங்களுடைய நிதிநிலை மேம்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தீர்ப்பதில் கவனம் செலுத்தவும். அதே நேரம் செல்போன் திரையை பார்ப்பதை தவிர்க்கவும்.

மகரம் - பயம்

வேலை தொடர்பான அழுத்தம் மற்றும் ஒழுக்கமற்ற உணவு முறை அதிகரிக்கும். இது வருங்காலத்தில் சில உடன் பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாததால் சிறிய பயம் ஏற்படும்.

கும்பம் - கவலை

வாழ்க்கை துணையுடன் சிறிய கருத்து வேறுபாடு, உடல் நல தொந்தரவுகள் ஏற்படக்கூடிய நாள். இன்று பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை.

மீனம் - நட்பு

சமூக பணிகளில் நார்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று அதிகமாக சிந்திப்பதை விட சரியான அளவு தூங்குவது சிறந்தது. இந்த புதிய நபர்களிடம் நட்பு கிடைக்கும்.