இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானம்!
இந்தியாவில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த 2021 இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026