இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026