15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - கடற்படை வைத்தியர் பதவி நீக்கம்
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தில் விற்பனை செய்தமை மற்றும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் லெப்டினென்ட் கொமாண்டர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவரை பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026