நாட்டில் மேலும் 1,453 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 1,453 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து 239,584 பேர் குணமடைந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026