பாரவூர்தி விபத்தில் ஒருவர் பலி
வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று (08) காலை பாரவூர்தி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பொருட்களை ஏற்றிய பாரவூர்தி வடபகுதியிலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு கீழ் இறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026