புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சை திகதிகள் வெளியாகின
இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026