எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026