
போயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996
கடந்த 1996-ஆம் ஆண்டு இதே தேதியில் நியூயார்க்கின் லாங் தீவில் இருந்து பாரிஸ் நோக்கி போயிங் 747 என்ற விமானம் புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த
போயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996
கடந்த 1996-ஆம் ஆண்டு இதே தேதியில் நியூயார்க்கின் லாங் தீவில் இருந்து பாரிஸ் நோக்கி போயிங் 747 என்ற விமானம் புறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த 230 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இதே நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்தார்.
1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப்பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசாவின் ஆளில்லா விண்கலம் சந்திரனில் சைனஸ் மெடை என்ற இடத்தில் மோதியது.