ஒரு நாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்கா அணி தலைவர் நீக்கம்
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அணித் தலைவராக கேசவ் மஹராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026