பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் இரத்து
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், ரி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 ரி20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை ரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026