யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்
யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை 3.30 மணியளவில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். இதனொரு கட்டமாகவே யாழ் மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆயரால் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே..
26 September 2026
-
(2)
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ..
25 September 2026
-
(129)
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திர..
25 September 2026
-
(197)
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை..
25 September 2026
-
(136)
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து..
23 September 2026
-
(245)
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவ..
23 September 2026
-
(200)
தொடர்புடைய செய்திகள்
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே நாளில் 4 பேர் த..
26 September 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த வல..
25 September 2026
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திருத்த பள்ளி மாணவ..
25 September 2026
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட..
25 September 2026
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் ச..
23 September 2026
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்..
23 September 2026
முதன்மை செய்திகள்
யாழ். குடாநாட்டில் அதிர்ச்சி - ஒரே..
26 September 2026
இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் ச..
26 September 2026
இன்றைய ராசி பலன் 26 செப்டம்பர் 2026
26 September 2026
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டா..
25 September 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ..
25 September 2026
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திர..
25 September 2026