T20 WC 2021 - இலங்கை அணிக்கு கிடைத்த தகுதி
இலங்கை, நமீபியா, ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ´சூப்பர் 12´ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
முதற்சுற்று போட்டிகளில் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளன.
மேலும் நமீபியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் ´சூப்பர் 12´ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026