யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; தலைமறைவாகிய கணவன்
யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன் பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். குறித்த சமபவம் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026