இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இன்றும் இரண்டு போட்டிகள்
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
இதன்படி, இன்று (05) இடம்பெறவுள்ள முதல் போட்டியில் நமீபியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி சார்ஜாவில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026