கொரோனா தொற்று உறுதியான 301 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 301 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 657,435ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 16,579 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
11 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026