சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!
பொதுத் தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் கூட்டங்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் மாத்திரமே சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025