சற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2689 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 06 பேர் கந்தகாடு போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் என குறிப்பிடப்பட்டள்ளது.

அதேபோல், மற்றைய இருவர் குறித்த நபர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என கூறப்பட்டுள்ளது.