இலங்கைக்கு IMF வழங்கியுள்ள ஆலோசனை
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் இலங்கை உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடனான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026