மண்ணெண்ணெய் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு
(21) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபா என இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026