இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு - அமெரிக்கா உறுதி!
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவை அமெரிக்கா உறுதிசெய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
'பாரிஸ் கிளப்' கொள்கைகளுக்கு இணங்க நிதியுதவி உத்தரவாதங்களை அமெரிக்கா நீடிக்கும் என்று அமெரிக்க திறைசேரி செயலர் ஜேனட் யெல்லன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்த வங்கி (ADB) மற்றும் அமெரிக்க முகவர்களுடன் அமெரிக்கா செயற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026