புதிய இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,
01. ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
02. ரஞ்சித் சியபலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்
03. லசந்த அழகியவன்ன - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
04. திலும் அமுனுகம - முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
05. கனக ஹேரத் - தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
06. ஜானக வக்கும்புர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
07. செஹான் சேமசிங்க - 08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா - விவசாய இராஜாங்க அமைச்சர்
09. தேனுக விதானகே - பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
10. பிரமித பண்டார தென்னகோன் - 11. ரோஹன திஸாநாயக்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
12. அருந்திக பெர்னாண்டோ - 13. விஜித பேருவளை - 14. லொஹான் ரத்வத்த - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்br> 15. தாரக பாலசூரிய -