பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.