கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்ற 19 வயது இளைஞன்!
பயணிகள் பேரூந்துகளில் ஏறி பணம் பெற்று மோசடி செய்த 19 வயது இளைஞரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட அருகில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடலில் நீந்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்த விதம் அருகில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026