வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து: பலர் காயம்!
இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இந்துருவ பெரிய வளைவுக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்துள்ளவர்கள் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026