கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற 04 பேர் கைது
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக 42,000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கடவுச்சீட்டு பெறுவதற்காக 22,000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 20,000 ரூபாவை சந்தேகநபர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ர..
17 September 2026
-
(104)
கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாட..
17 September 2026
-
(139)
மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ண..
17 September 2026
-
(101)
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி..
16 September 2026
-
(125)
நீர் முற்றாக வற்றச் செய்யப்படவுள்ள..
16 September 2026
-
(117)
இலங்கையில் டீசலின் விலை லீற்றருக்கு..
16 September 2026
-
(144)
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை..
17 September 2026
கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழ..
17 September 2026
மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்..
17 September 2026
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையி..
16 September 2026
நீர் முற்றாக வற்றச் செய்யப்படவுள்ள பொல்கொல்ல நீர்த..
16 September 2026
இலங்கையில் டீசலின் விலை லீற்றருக்கு ரூ.515–530 ஆகு..
16 September 2026
முதன்மை செய்திகள்
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வி..
17 September 2026
பரிகாரம் எனக்கூறி பெண்களுக்கு பா**ல..
17 September 2026
வடக்கின் கைவினைத் திறமைகள் ஒரே இடத..
17 September 2026
செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ர..
17 September 2026
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும்..
17 September 2026
கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாட..
17 September 2026