காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு
மாத்தறை வெல்லமடம் கடற்கரையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை மாணவர்கள் குழுவொன்று கடலில் நீராடச் சென்ற நிலையில், அதில் மூன்று பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மூவர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேலும் அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு கடலில் நீராட சென்றதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026