இந்திய விசா மையம் இன்று திறப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்று (20) மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் ஏனைய சேவைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 15 அன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026