அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (7) நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 30 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 75 சதமாகவும் பதிவாயுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளைகிழமைன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 50 சதமாகவும், விற்பனை விலை 348 ரூபா 03 சதமாகவும் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், சில வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாவாக பதிவாகியிருந்தமை அவதானிக்க முடிகிறது.


No description available.