IMF நிதி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ப்ளூம்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026