வீதியில் பயணிக்காமல், வீட்டின் மீது பயணித்த முச்சக்கரவண்டி
மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (26) மாலை கொட்டவத்த, தெவனகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி மாத்திரம் இருந்துள்ள நிலையில், அவருக்கு விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026