எரிவாயு விலை குறித்து லாப்ஸ் நிறுவனத்தின் தீர்மானம்
லாப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டபுள்யூ.கே.எச் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை மாற்றியமைத்ததன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026