வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க எதிர்பார்ப்பு
சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தால், பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையினை குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெதுப்பக உற்பத்தியாளர்கள், சமையல் எரிவாயு மற்றும் விறகு ஆகியனவற்றை பயன்படுத்தி தமது உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இறுதியாக கோதுமை மா கிலோவொன்றுக்கு 15 ரூபாவால் குறைவடைந்த நிலையில் பாண் இறாத்தல் ஒன்று 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026