இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்...!
உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் 2023 ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் நிலுபுல் பெஹெசர வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்போது, பெஹெசர 2.01 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026