சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.
இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்..
19 September 2026
-
(105)
பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாண..
19 September 2026
-
(71)
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவ..
19 September 2026
-
(85)
வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு..
19 September 2026
-
(120)
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகர..
19 September 2026
-
(107)
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்:..
18 September 2026
-
(149)
தொடர்புடைய செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாண..
19 September 2026
பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்
19 September 2026
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை ம..
19 September 2026
வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேர..
19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்திய..
19 September 2026
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்: அனோஜனின் தாயார்..
18 September 2026
முதன்மை செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்..
19 September 2026
பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாண..
19 September 2026
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்த..
19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒ..
19 September 2026
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவ..
19 September 2026
CNN உட்பட 3 முன்னணி ஊடகங்களுக்கு ட்..
19 September 2026