இடுப்பு கொழுப்பை குறைக்கும் எளிய பயிற்சி.

இடுப்பு கொழுப்பை குறைக்கும் எளிய பயிற்சி.

எமது உணவுப்பழக்கம் , மற்றும் வாழ்க்கை முறைகளால் அதிகப்படியான தேவையில்லாத கொழுப்பு உடலில் தங்கிவிடுகின்றது. இதனால் உடலில் ஊழை சதை ஏற்பட்டுவிடுகின்றது.

இக்காலகட்டத்தில் பெண்கள் பல்ருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. எனினும் சில இலங்குவான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம் என கூறப்படுகின்றது.

reduce waist fatஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது.

இதைத் தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும்.

reduce waist fatசிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும். இந்தப் பிரச்சனைக்கு 2 எளிய பயிற்சிகள் உள்ளன. அவைவாயன, ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும்.

reduce waist fatஇந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும்.

reduce waist fatசில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும்.

reduce waist fat

இதையும் 25 தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும். இந்த இரு பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்த வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம் என கூறப்படுகின்றது.